less than 1 minute read

love

எண்ணம் உண்டோ என்னை👉👈 அறிய

கண்ணில் மை பூசி காதல்🫶🏼 செய்ய

தாய்மை அறியவே இனி தனிமை தவிர்ப்பேன்

இனி நீ தஞ்சம் புகும் புதுமணையில்🏡 வர்ணம்🌈 தீட்டு

வானை🦚 அறிந்து வளையல் பூட்டு,

காதல்❤️ பேசு காவியம் பாடு▷ ,

புதுமை படி அதை எளிமை செய்

ஆனந்தம்🎼 பாடு அதில் அர்த்தம் அறி

என்ன என்று எடுத்துறை

காது பிடித்து கடிந்துறை 😤

ஊருக்கு உறைக்கும் முன் என்னிடம் உண்மை சொல்

நான் ஓய்ந்து இருந்தால் ஒழுக்கம் செய்

அயர்ந்து இருந்தால் அள்ளிக்கொள் 🤗

வரதட்சணையாக வாரம் 12 முத்தங்களும்,

வழக்காட சில குறும்புகளும் - வந்திரனும்

சீர்வரிசை யாக சில சில சண்டைகள் போதும்

அறிவேனோ ஆயிரம் நான் அறை பொழுதிலே

ஆனால் அமரன்‌‌👑 போல வாழ்வேன் என்றும் என் மேல் அன்பு🫰 கொள்வியானாள்

Tags:

Categories:

Updated: