less than 1 minute read

human

அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி 🥺

ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்பவன் முட்டாள் 🤪

ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை 🪵

தன்னை அறியாமல் தவறு செய்து பின் தன்னையறிந்து
திருத்தி கொள்பவன் மனிதன் 🤗

Tags:

Categories:

Updated: