Post

சில சிந்தனைகள்

Being Human:

அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி
ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்பவன் முட்டாள்
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை
தன்னை அறியாமல் தவறு செய்து பின் தன்னையறிந்து திருத்தி கொள்பவன் மனிதன்


Note to Myself:

When you give things space to breath and be as they are without force, they fall into the right places and serve you the best. When we try to use our will to make things be a certain way we cause more chaos than peace. Trust that things will fall into the perfect place and do things honestly


வாழ்க்கை:

எப்படி பறப்பது என்று பறவையிடம் கேட்டேன்.
உட்கார்ந்து சொல்ல தெரியாது என்னுடன் பற என்றது.
எப்படி தொடர்ந்து பறப்பது என்று கேட்டேன், இப்படி தான் என்றது


இறுதியில் தனியாக வாடதான் 🍂 போகிறோம் இருப்பினும்
வளராமல்…🍃
தளிராமல்..🌾
நறுமணம் பரப்பாமல் ‌இருக்க அவசியமில்லை 🌻✨


This post is licensed under CC BY 4.0 by the author.