Post

மெல்ல பற

எங்கோ ஒரு மோட்டு வளர்ந்து மலர்ந்து படர்ந்து பரந்து

தேன்றல் தான் விசிட மேகம் தான் தாண்டிட

வாசமரியா கானகத்தில் தேசமரியா விழுந்தது

காலம் சில கடந்தது

கனவுகள் சில மறந்தது

தேன்றல் தான் வந்திடுமோ தெய்வம் தான் காத்திடுமோ என தேம்மாத நாள் இல்லை

ஓடதா ஒரு நதி ஒன்றாய் ஆக

காணாத அப்பறவைகள் களித்தன கொண்டாட்டத்தில்

தீராது இந்நாள் தினம் தினம் வந்திடவே

கூராத அதன் காதல் மெய்யாய் ஆகும்!

- முத்து கமலன்.மா

This post is licensed under CC BY 4.0 by the author.