✨ Inspiration ✨

Being Human
அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி
ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்பவன் முட்டாள்
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை
தன்னை அறியாமல் தவறு செய்து பின் தன்னையறிந்து திருத்தி கொள்பவன் மனிதன்
✦ ✦ ✦
Beauty Of Live
இறுதியில் தனியாக வாடதான் 🍂 போகிறோம்
இருப்பினும்
வளராமல்... 🍃
தளிராமல்.. 🌾
நறுமணம் பரப்பாமல் இருக்க அவசியமில்லை 🌻✨

🌟 Self-Motivation 🌟

📝 Note to Myself
When you give things space to breathe and be as they are without force,
they fall into the right places and serve you the best.
When we try to use our will to make things be a certain way,
we cause more chaos than peace.
Trust that things will fall into the perfect place and do things honestly.
✦ ✦ ✦
🌱 வாழ்க்கை
எப்படி பறப்பது என்று பறவையிடம் கேட்டேன்.
உட்கார்ந்து சொல்ல தெரியாது என்னுடன் பற என்றது.
எப்படி தொடர்ந்து பறப்பது என்று கேட்டேன்,
இப்படி தான் என்றது 🕊️✨