Secrets Of Life
As long as I live, there are infinite chances! எங்கோ ஒரு மோட்டு வளர்ந்து மலர்ந்து படர்ந்து பரந்து எப்படி பறப்பது என்று பறவையிடம் கேட்டேன்.
தேன்றல் தான் விசிட மேகம் தான் தாண்டிட
வாசமரியா கானகத்தில் தேசமரியா விழுந்தது
காலம் சில கடந்தது
கனவுகள் சில மறந்தது
தேன்றல் தான் வந்திடுமோ தெய்வம் தான் காத்திடுமோ என தேம்மாத நாள் இல்லை
ஓடதா ஒரு நதி ஒன்றாய் ஆக
காணாத அப்பறவைகள் களித்தன கொண்டாட்டத்தில்
தீராது இந்நாள் தினம் தினம் வந்திடவே
கூராத அதன் காதல் மெய்யாய் ஆகும்!
உட்கார்ந்து சொல்ல தெரியாது என்னுடன் பற என்றது.
எப்படி தொடர்ந்து பறப்பது என்று கேட்டேன்,
இப்படி தான் என்றது 🕊️✨